பணக்கார்கள் மட்டுமே வாழ முடியும்….! ஏமாற்றுபவர்கள் மட்டுமே சாதிக்க முடியும்….! பொய் சொல்பவர்கள் மட்டுமே முன்னேற முடியும்…! நடிப்பவர்கள் மட்டுமே நம்பிக்கையைப் பெற முடியும்…..! போலிகள் மட்டுமே ஜெயிக்க முடியும்….! மொத்தத்தில் இவை எல்லாம் இருந்தால் மட்டுமே இந்த சமூகத்தில் பயணிக்க முடியும்…..!!!!!
