எனக்கென இருக்கும் அனைத்தையும் எடுத்து கொண்டு சென்று விட்டாள் என் காதலி. இறுதியில் பார பட்சம் பார்த்து பாவம் என நினைத்து என் உயிரை மட்டும் விட்டு சென்று விட்டாள் போலும். அதுவும் கூட அவளை நினைத்தே ஊசலாடி கொண்டு இருக்கிறது.