amaithi - best sad image

மறைக்க துடிக்கும் மேகங்கள்

சில்லென்ற குளிர் காற்றின் தூறலால் சிலிர்த்து போன அங்கங்கள் திங்களின் ஒளியை மூடி மறைக்க துடிக்கும் மேகங்கள் அமைதியான அந்த நாடு இரவிலும் இனிய இசையாய் ஒலிக்கிறது பறவைகளின் சப்தமிடும் ரீங்காரங்கள் இவற்றின் இடையே நான் அமைதியின் வழியே மனதில் கறை படிந்த நினைவுகளுடன் ஐக்கியமாகிறேன் தனிமையில் நிலவுடன்…

Leave a Reply

Your email address will not be published.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்