கற்றுக்
கொடுங்கள்
மகன் தந்தையிடம் “வாசலில்
குப்பைக்காரர் நிற்கிறார்” என்றான்
தந்தை சொன்னார் “மகனே நாம்தான்
குப்பைக்காரர்கள் அவர் சுத்தக்காரர்…
நமக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.
அவருக்கு வணக்கம் தெரிவி மகனே…”

கற்றுக்
கொடுங்கள்
மகன் தந்தையிடம் “வாசலில்
குப்பைக்காரர் நிற்கிறார்” என்றான்
தந்தை சொன்னார் “மகனே நாம்தான்
குப்பைக்காரர்கள் அவர் சுத்தக்காரர்…
நமக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.
அவருக்கு வணக்கம் தெரிவி மகனே…”