வார்த்தைகள் கூட
வஞ்சகமிழைக்கிறதோ?
எப்போது கூறும் அதேவார்த்தைதான்
ஆனால் சிலசமயம்
கொஞ்சுவதாக தெரிகிறது….
சிலசமயம் கோபத்தை
தூண்டுவதாக தெரிகிறது…
இதில் என்தவறென்ன
நான் அப்படியேதான் இருக்கிறேன்
உன் மனநிலமையில்தான்
அடிக்கடி மாற்றம்…..

வார்த்தைகள் கூட
வஞ்சகமிழைக்கிறதோ?
எப்போது கூறும் அதேவார்த்தைதான்
ஆனால் சிலசமயம்
கொஞ்சுவதாக தெரிகிறது….
சிலசமயம் கோபத்தை
தூண்டுவதாக தெரிகிறது…
இதில் என்தவறென்ன
நான் அப்படியேதான் இருக்கிறேன்
உன் மனநிலமையில்தான்
அடிக்கடி மாற்றம்…..