ஒர் இரவின்
அத்தனை
இருள் கணங்களையும்
நான்.. உன்னோடு நடந்து
களித்திட வேண்டும்;
அந்த நிலவின்
ஒவ்வொரு ஒளித்துகளையும்
நான்.. உன்னோடு சேர்ந்து
இரசித்திட வேண்டும்;
வருவாயோ நீ
என்றாவது ஒருநாள்!

ஒர் இரவின்
அத்தனை
இருள் கணங்களையும்
நான்.. உன்னோடு நடந்து
களித்திட வேண்டும்;
அந்த நிலவின்
ஒவ்வொரு ஒளித்துகளையும்
நான்.. உன்னோடு சேர்ந்து
இரசித்திட வேண்டும்;
வருவாயோ நீ
என்றாவது ஒருநாள்!