இறக்கம் கண்டால் இறங்கிடாதே… இறங்கிய பின் உறங்கிடாதே… ஏற்றம் கண்டிடு… மாற்றம் கொண்டிடு… பாராட்டு மழை பொழிந்தாலும்… குடையை விரித்திடு, நனைந்திடாதே ! காலம் ஏற்றிய தீபம் நீ , இமைப்பொழுதும் அணைந்திடாதே ! தாழ்த்தினால் உதறிச் செல்… லட்சியத்தில் உறுதிகொள்…