ஈன்றான் மகிழ்ந்தான் கனவுகள் கண்டான் போதித்தான் பாதுகாத்தான் பிரார்த்தனை செய்தான்-அன்று கற்றதொரு கல்விக்கு பலனற்ற வேலையில்-அவளை பெற்ற காரணம் ஏனென்று வாதம் புரிந்தான்-இன்று பெற்றதொரு வேலை பரிக்கப்படுமாயினும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்காக வாதம் செய்த அவன் வாயடைத்து நிற்கிறான்…. இவனும் ஒரு தந்தை….. சரியா தவறா??
