நீ எவ்வளவு அருகில் இருந்தாலும் மனம் தேடுவது உன்னைத் தான் குறைந்தபட்சம் உன் கைரேகைகளில் என் கன்னம் வைத்தபடி உன்னை பார்த்து கொண்டிருக்க வேண்டும் அப்படியென்றால் தான் மனம் கொஞ்சமாவது நிம்மதியடைய முயல்கிறது