நீ நீக்கினாலும் கூட உன் நினைவுகள் என்னும் பெருங்கடலில் கரை சேர இயலாமல் நான் தவிக்கிறேன். கனவுகள் பல இருந்தும் என் நிகழ்கால நிலையை எண்ணி வருந்தி தனிமையோடு தடுமாறி கிடக்கிறேன்.