உன்னைக் கண்டதும் உள்ளத்தில் உவகை பொங்கியது… உன்னுடன் பேசியபோது உற்ற தோ[ழி]ழன் என்ற உணர்வு தோன்றியது… உன் கையை பிடித்தபோது உரைக்க இயலாத தைரியம் உள்ளத்தில் உதித்தது… உதித்த தைரியத்தின் உதயமாக உன்னிடம் கேட்கிறேன்… உடன் வருவாயா.? உயிர் தோ[ழியா]ழனாக உயிர் போகும்வரை?!!?
