எதற்காக
அழைத்தாய் என்று
எதுவும் விளங்காது
மனமெல்லாம் காதல் சுமந்து
வரும் என்னிடம்
ஏதேதோ
பேசிக்கொண்டிருக்கும்
உன் செவ்விதழ் நடனங்களின்
சமிக்ஞைகளை
எல்லாம் நான்
இரசித்திடவா ஆராய்ந்திடவா!

எதற்காக
அழைத்தாய் என்று
எதுவும் விளங்காது
மனமெல்லாம் காதல் சுமந்து
வரும் என்னிடம்
ஏதேதோ
பேசிக்கொண்டிருக்கும்
உன் செவ்விதழ் நடனங்களின்
சமிக்ஞைகளை
எல்லாம் நான்
இரசித்திடவா ஆராய்ந்திடவா!