“”ஏராளமான ஆசை நெஞ்சில் புதைந்து கிடக்கின்றன…!! மற்றவர்களின் ஆசை நிறைவேற்றுவதில் முழு கவனம்!!! சிறிதும் புன்னகைக்கு குறையில்லாமல் வெளிக்காட்டுகிறார் கவலைகளை மனதில் பதுக்கிகொண்டு… என் தந்தை…….