ஒவ்வொரு நொடியும் என் பின்னே நீ இருப்பாய்..! உன் அறிவுரையும்,அனுபவத்தையும் எனக்கு எடுத்துரைத்தாய்…! நான் உயர நீ அயராது உழைத்திட்டாய்..! உன் பேர் காக்க நான் என்றும் உயர்ந்திடுவேன் என் அன்பு தந்தையே..!!!