எல்லாருடனும் அளவாக உறவாடினால்! அதிக காயம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்!
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
வெற்று வெளியில் நின்று தான் இந்த வானைப் பார்க்கிறேன்..
நிச்சயம் அன்று போல இல்லை..
உன் கரம் பற்றிக் காணும் அந்த பேரழகு துளியும் இல்லை..
மழை மேகம்..!
மீண்டுமொரு தருணம்
சேர்ந்து இதை பேச நேருகையில் கண்ணீர் வருமோ.. என்னவோ..
ஒன்று மட்டும் செய்..
விம்மி அழ நேருகையில்
வெறுமனே என்ன கட்டியணைத்து…
ஒரு வார்த்தை சொல்..
நான் வந்துவிட்டேன்…
ஒன்றுமில்லை… அழாதே…
அவ்வளவே…