அத்தனை பெரிய
வானம் போல்
எல்லையற்று
என்னைச்
சூழ்ந்திருக்கின்றாய நீ;
ஒரு சின்னஞ் சிறு
கூட்டிற்குள்
அடைந்து
கிடக்கின்றேன் நான்;
நீயின்றி வாழ்ந்துவிட
முடியும் என்ற
மாய நம்பிக்கையுடன்!

அத்தனை பெரிய
வானம் போல்
எல்லையற்று
என்னைச்
சூழ்ந்திருக்கின்றாய நீ;
ஒரு சின்னஞ் சிறு
கூட்டிற்குள்
அடைந்து
கிடக்கின்றேன் நான்;
நீயின்றி வாழ்ந்துவிட
முடியும் என்ற
மாய நம்பிக்கையுடன்!