கவிதைகள் போலவே இனிமையான உணர்வுகளும் சுவையான மன நிறைவுகளும் தருபவளே என்னவள்.என் நிஜங்களில் நடமாடும் கனவுகள் நீ தான்… இந்த வெற்று உடலில் உயிராக இருப்பதும் நீ தான்… உன் நினைவுகளில் என்னை ஆள்வதும் நீ தான்…என் வாழ்க்கையில் என்றுமே நீங்காது உரிமையோடு கொண்டாடும் உறவு நீ மட்டுமே எந்தன் அன்பே…!
