காத்திருக்கும் போது நீ தாமதிக்கிறாய்தாமதிக்கும் போது வேகமாக நகர்கிறாய்சோகத்தில் மூழ்கி விடுகிறாய் மகிழ்க்சியில் ஓடி விடுகிறாய்நிந்திக்க மனமில்லை உன்னை-எல்லாம் நேரம்சிந்தித்துப் பார்த்தால்நடக்கும் ஓரடியும் சொந்தமில்லைபடுக்கும் ஆரடியும் சொந்தமில்லைசுகமும் சொந்தமில்லை சோகமும் சொந்தமில்லைபாசமும் சொந்தமில்லை இந்த வேசமும் சொந்தமில்லை- எல்லாம் காலம்
