புன்னகையை உதட்டில் மறைக்காமலும்; நெஞ்சில் சுமையை தாங்கிக் கொண்டும்; சிறு ஆசையை கூட தன் குடும்பத்திற்கு தானம் செய்யும் ஒவ்வொரு வீட்டின் காவல் தெய்வம் ஒவ்வொருவரின் “தந்தையே”