எங்கிருந்தோ
பறந்து வந்து
ஓர் அருகாமையில்
சிறிது நேரம் அமர்ந்திருந்து
பின் எங்கோ
பறந்து மறைந்தோடும்
அந்த அழகிய
சின்னஞ் சிறு பறவை
சில நொடிகளில்
என் எண்ண ஓட்டத்தையே
தலைகீழாகப்
புரட்டிப் போட்டுவிட்டுப் போகின்றது!

எங்கிருந்தோ
பறந்து வந்து
ஓர் அருகாமையில்
சிறிது நேரம் அமர்ந்திருந்து
பின் எங்கோ
பறந்து மறைந்தோடும்
அந்த அழகிய
சின்னஞ் சிறு பறவை
சில நொடிகளில்
என் எண்ண ஓட்டத்தையே
தலைகீழாகப்
புரட்டிப் போட்டுவிட்டுப் போகின்றது!