பால் மட்டும்
சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும்
சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது…
அதேபோல் தான்.
நாம் மட்டும் நல்லவராக இருந்தால்
போதாது….
நம் சேர்க்கையும் சரியாக இருக்க
வேண்டும்….

பால் மட்டும்
சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும்
சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது…
அதேபோல் தான்.
நாம் மட்டும் நல்லவராக இருந்தால்
போதாது….
நம் சேர்க்கையும் சரியாக இருக்க
வேண்டும்….