ஒரு
மிக நீண்ட
நாள் ஒன்றின்
முடிவில் தொடங்கும்
தனித்த
உறக்கமற்ற இரவினுள்
விரிந்து கிடக்கும்
முழுமதி வானின்
வெளிச்சத் தெருவில்
படர்ந்தோடும்
ஓவிய மேகங்களின்
அலைக் கூட்டங்களூடே
பறக்க விட்டிருக்கின்றேன்
நான்.. என் மனப் பறவையை!

ஒரு
மிக நீண்ட
நாள் ஒன்றின்
முடிவில் தொடங்கும்
தனித்த
உறக்கமற்ற இரவினுள்
விரிந்து கிடக்கும்
முழுமதி வானின்
வெளிச்சத் தெருவில்
படர்ந்தோடும்
ஓவிய மேகங்களின்
அலைக் கூட்டங்களூடே
பறக்க விட்டிருக்கின்றேன்
நான்.. என் மனப் பறவையை!