ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை வார்த்தைகளால் விவரிக்க எண்ணிய நான் உண்மையில் தோற்றுப் போனேன்…. உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்குவதில்லை…. அவற்றை உணர மட்டுமே முடியும்….