தாய்மை!!!!தாயேஅப்பாவின் உயிரணுவை கொடுத்துஉன் உயிரை அடகுவைத்துபத்துமாதம் என்னை வயிற்றில்சுமந்தவளே,நீகள்ளிப்பால் கொடுத்தால் கூடஎனக்கு அது அமிர்தம் தாயேஆனாலும் அதை நீ அருந்தினாலும்கூட என்னை அருந்தவிடாமல் உன் உயிரை காக்காமல்என் உயிரை காப்பவள்வலி என்று அறிந்தும்வலியாக உணராமல்மார்புப்பாலை அமிர்தமாகதந்தவளேநீதான் என்தேவதை!!!!
