கருவறை… தனி அறையே..!சிறு அறையே..! இருப்பினும் தாளாத தன்னுரிமை…! உடல் ஒடுங்கி இருப்பினும்… ஓயா அசைவுகளே..! பெண்னென பிறந்த பின்.. பரந்த பாராகினும்… ஒடுக்கி குறுக்கப்படுகிறோம்… கருவறை வரையே சமவுரிமை… பாலினம் அறியாமையால்..! மாற்றங்கள் முற்றிலும் மாறாத வரை ஏமாற்றங்களே!!!
