திருநாள் கொண்டாடும் நடுத்தரவாசிதேவைக்கும் பகட்டுக்கும் இடையே அல்லாடும் அன்னாடங்காச்சிகருணை உள்ளம் கொண்டகைமாத்துக்கள் காணமால் போகும் அன்றுதன்மானத்தை தூரப்போட்டு கைநீட்டுவான் வேறு வழியன்றுஇரண்டாயிரம் வாங்கிய இடத்தில்இருநூறு போயிடும்இருக்கும் மிச்சத்தையும் குடும்பத்துக்கு செலவிட்டுதலையில் விழப்போகும் இடியைமறந்துட்டுதரையில் பற்றவைப்பான் வெடியைவருடத்தில் ஒரு நாள் சிரித்துவிட்டுவருடம் முழுவதும் புலம்பும்நடுத்தரவாசி- ஏனோ தெரியவில்லைகொடுப்பவனிடம் மட்டும் பணம் குறைவதுமில்லைவாங்குபவனிடம் என்றும் பணம் நிறைவதுமில்லை
