இதயம் தருவது காதல், எதையும் தருவது நட்பு, இதமாய் மலர்வது காதல், இயல்பாய் மலர்வது நட்பு, உள்ளம் உருக்குவது காதல், உலகையே சுருக்குவது நட்பு, துணைக்குத் துன்பமெனில் துவண்டு போவது காதல், தோழனுக்குத் துன்பமெனில் தோள் கொடுப்பது நட்பு