விடியும் எனும் நம்பிக்கையே நம்மைஉறங்கிப் போகச் செய்கிறதுமுடியும் எனும் நம்பிக்கையே நம்மைமுயற்சி செய்யத் தூண்டுகிறதுதோல்வியைக் கண்டு நடுக்கமாவெற்றியைக் காண தயக்கமாநம்பிக்கையே உனக்கு ஏணி – இதைஉணர்ந்துவிட்டால் ஏது வேலி