அடைமழைபோல எப்போதும்என்னுடன் விடாமல் பேசுபவள்…இன்று கோடை மழைபோலசுட்டெரிக்குதடி உன் மௌனம்…உன் வாழ்வின் முகவரிநான் என்று சொன்னவள் நீதான்…இன்று உன் முகவரிஎன்னவென்று தெரியாமல்…நான்தத்தளிக்கிறேனடி உன்னால்…நீ எங்கு இருக்கிறாய்என்ன செய்கிறாய்…நீ மணமாலை சூடினாயா இல்லைஎன்னைப்போல காத்திருக்கிறாயா…தெரியாமலேநான் துடிக்கிறேனடி…ஒவ்வொரு கணமும்என் ப்ரியமானவளே…உன் முகவரிதேடி அலைகிறேன்…உன் முகவரிஎனக்கு கொடுத்துவிடடி…..
