நான் பார்த்த விழிகளைநன்றாக பார்த்துக்கொள்நாளை என்றாவது நான் பார்த்தால் என்னை பார்ப்பதுஉந்தன் விழிகள் மட்டுமே!இனியொரு ஜென்மம் எடுத்தாலும்உன்னையே தேடி வருவேன்உன் நினைவுகளின் சுவடுகளால்!உன்னை சந்திரனுடன் ஒப்பிட்டதாலோ! என்னவோ? சந்திரகிரகணம் ஆகிப்போனதுஎன் வாழ்க்கை!கண்காணாமல் போனாலும்கண்கட்டி வித்தை காட்டுகிறதுஉன் கண்கள்!நிஜத்தை விட நினைவுகளிலேஅதிகம் வாழ்கிறேன்என்னவளின் நினைவுகளால்!நீ என்னை விட்டுச்சென்றாலும் உன் நினைவுகள் என்றும் என்னுடையதே!!
