நான் உடைந்து போன நேரத்திலும்… குளிரில் உறைந்து போன நேரத்திலும்… சில இன்னலை கடந்து போன நேரத்திலும்… பல தருணத்தில் மகிழ்ந்து போன நேரத்திலும்… என்னோடு நீ இருந்தாய்… நீ இல்லையேல் நான் இல்லை!!! ஆம் தேநீர் இல்லையேல் நான் இல்லை!!!