எட்ட முடியாததை எட்டி பிடிக்கவைத்தாய் என்னை உன் தோளில் வைத்து. எனக்கே எட்டும் போது ஏன் விட்டுச் சென்றாய் இம்மண்ணை விட்டு வருந்துகிறேன்! நீ மீண்டும் வருவாய் என நம்புகிறேன் உன் மகனுக்கு மகனாக என் தோளில் சுமப்பேன் உன்னை சுகமாக!