குட்டிப்பள்ளு கடிச்சு முத்தம்தர, தாழி உடைஞ்சு கண்ணீர் மல மலன்னு உன் எச்சின்னீரம் தோடைக்காம, முத்தம் தர தேடினேன், பள்ளிக்கூடம் போனாளே எனப்பெத்தவளா பொறந்தவளே கூடப்பொறந்தவளா வளர்பவளே, ஜென்மம் எத்தன தெரியல, எத்தனைனாளும் என்ன இருந்தாளும் ஓம்புள்ள, பிறந்தாலும் ஓம்புள்ள மரணமே இல்ல, உன் மடியில தூங்கையில
