பால் பொங்கும் வெண்ணிலா! நீ இருப்பது வானிலா! உன்னை ரசித்தது கண்களா! ஏந்த நினைத்தது கையிலா! நீதானே என் காதலா! என்னை கண்டேன் உன்னிலா! சொக்கி விழுந்தது மண்ணிலா! லாலா லாலே லாலா!!