எனது தந்தைக்காக…. பூமியின் மீது பாதம் பதியும் முன் தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்… அவர் கண்ட உலகைவிட அதிகம் காண்பதற்கு தன் தோளில் சுமந்தவர்… மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் உங்களை நெஞ்சிலும் தோளிலும் சுமக்க ஆசைப் படுகின்றேன்…!