பெண்மையின் அழகு இவள் பிரம்மனும் கண்டு பிரம்மித்தான்பெண்மையின் அழகினைகண்ட பின்பு!
சிற்பியும் செதுக்க தயங்குவான்இவளிண் சிலையைகண்ட பின்பு,
ஓவியனும் வரைய தயங்குவான் ஒளி வீசும் இவளின் முகத்தைகண்ட பின்பு,
பூக்களும் வாசம்வீச மறுக்கும் இவள்சுவாசிக்கும் அழகினை கண்டால்,மலர்களும் மலர தயங்கும்இவளின் மைவிழியைக் கண்டால்,
பாதைகள் எல்லாம் பார்த்து ஏங்கும்நானமும் நளினம் ஒன்று சேர்ந்தஅழகிய பாவை நடந்து வரும்அழகினை காண!
ஆயிரம்முரை சேலை அணிந்துஅவள் நிலவினை நிமிர்ந்துபார்த்தால் ஆனால்அழகி அவளின் முகத்தை காணஅழகின்றி தவித்தது நிலவு,
ஆயிரம் ஆடைஇருந்தும் அவள்நேசித்த சுகம் சுடிதார் ஆனால்அவளை நேசித்த சுகம்தாவனி மட்டுமே!
அழகேஉன்னை வர்ணிப்பதால்அழகு என்னும் வார்த்தை உள்ளதா?!
இல்லைஅழகு என்னும் வார்த்தை இருப்பதேஉன்னை வர்ணிப்பதற்க்கா?!என தெரியாமல் மூழ்கிகிடக்கிறேனடி!அழகே உன் அழகில்!!!!!!