பெண் இன்றி இவ்வுலகம் உண்டா பெண்ணடிமையை வென்றெடுத்த பாரதி…! பெண்ணடிமைக்கு பின்னடைவு கொடுப்போம்…! பெண் என்பவளே பலவேடங்களில் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறாள் பெண்னை இழிவுபடுத்தாமல் மரியாதை கொடுத்தாலே போதுமே பெண்ணை மானபங்க படுத்தாமல் இருந்தாலே போதும்…! ஆணுக்கு பெண் சலித்தவள் இல்லை…! பெண்களை மதிப்போம்..! பெண்களை உயிரினும் மேலாக எண்ணுவோம்..!
