மாண்டவர்கள் மீள்வதில்லைமாளாமல் வாழ்வார்யாருமில்லை பூமியில்..!!இவ்வுலகைவிட்டுபோகும்போதுதனக்கு உரிமையென்றுசொல்லி எடுத்து செல்லஏதுமில்லை பூமியில்…!!இந்த உண்மையைஉணர்ந்து கொண்டுவாழ்ந்தால் துன்பமில்லைநம் வாழ்க்கையில்…!!நம்மிடம் இருப்பதைபிறர்க்கும் கொடுத்துநாமும் வாழ்வோம்மகிழ்வோடு பூமியில்..!!
