இவள் கண் திறந்தும்அவன் கண் சிமிட்டுகிறான்இரவெல்லாம் பகலாக இருவருக்கும் நிழலாகஇவன் துணையாக அவளும்அவள் இணையாக இவனும்இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஒற்றைக் காலில் தவம் இருப்பதுசலித்துக் கொண்டதாம்சாலையோர விளக்கு ரெண்டு