உன்னை…காண வேண்டும்மீண்டும் காண வேண்டும்…உன்னுடன் பேச வேண்டும்நிறைய பேச வேண்டும்…நீ இல்லாத போதுஇருக்கும் தைரியம்,நீ இருக்கும் போதுஇருப்பதில்லை…எனக்குள் நானே நகைத்துக் கொள்கிறேன்…உன்னுடன் பேசியதை நினைத்துஎல்லாமே வெறும் பதர்கள்…காதல் என்னும் உணர்ச்சியைகற்று தந்தவள் நீ..நான் வாழ வேண்டும், அதற்கு என் இதயம் மட்டும் போதாது…உன் காதலும் வேண்டும்…
