காலை வணக்கம் !!! கடை கடல் மேகம் விழகியதே கீழ் தினச வானம் தெரிகிறதே !! காலை கதிரவன் எழகிறதே !!! சூரிய கதிர்கள விழகிறதே !! கடலும் பொன்னாய் மின்னியதே !!! கண்டதும் மனம் அது மகிழ்கிறதே !! நாளது புதிதாய் மலர்கிறது நல்லவை யாவும் நடக்கட்டும் !! கேட்டவை எல்லாம் கினடக்கட்டும் !! இந்த நாள் இனிக்கும் நாளாக அனமயட்டும !!!! என்றும் அன்புடன் கூடல் நிலவன்
