எனக்கு என் அம்மா கொடுத்த முத்தத்தை அடுக்கி வைத்தால் அந்த வானத்தை தொட்டுவிடும் அவளின் அன்பை கயிற்றால் அளவெடுத்தால் அண்டத்தை பலமுறை சுற்றி வரலாம் அவள் கருணை என்பது அத்தனை கடலின் நீரை விட அதிகமானது