உன் கால்களின் கொலுசு சத்தமும்உன் முகத்தின் முத்து சிரிப்பும்என் காதுகளில் ஒளித்திருக்க..கண்ணயர்ந்து நான் எப்படி உறங்குவேன் கண்மணியே..இளையராஜாவின் காதல் பாடல்களைஎத்தனையோ கேட்டுவிட்டேன்ஆனால் இன்னும் விடியல் வந்த பாடில்லை…விடிந்த உடன் உன்னை கண்டால் தான்என் கண்களுக்குள் வெளிச்சம் பிறக்கும்…ஒவ்வொரு நொடியும் ஒரு கோடியூகங்களை மாற.. உன் நினைவுகளோடுவிடியலை நோக்கி காத்திருக்கிறேன்.
