புதிய பாதை அமைத்து பல பயணம் மேற்கொள்கிறோம்…! எண்ணங்களில் இல்லா இன்னல்கள் காலனால் களமிரங்கினாலும்…. தேகபலம் தளர்ந்தாலும்… துணையாக மனபலம் துளிருமே…! பேதையோ…!பேரிளம்பெண்னோ…! பெண்மையில் எவ்வித மாற்றம் இல்லை…! வீழ்ந்தாலும் விதையாகவே வீழ்வோம்..!!!