தோற்றுப் போய்விட்டோமோ
என உடைந்து போய்
நிற்பதை விட..
தோல்விதானே என்று
உறுதியுடன் திறம்பட
தளராத நம்பிக்கையோடு
எழுந்து ஓரடி வையுங்கள்..!
அடுத்த அடி தானாக வைத்து
வெற்றி பயணத்தைத் தொடங்கியிருக்கும்…..
தோற்றுப் போய்விட்டோமோ
என உடைந்து போய்
நிற்பதை விட..
தோல்விதானே என்று
உறுதியுடன் திறம்பட
தளராத நம்பிக்கையோடு
எழுந்து ஓரடி வையுங்கள்..!
அடுத்த அடி தானாக வைத்து
வெற்றி பயணத்தைத் தொடங்கியிருக்கும்…..