பிறந்த அன்றே ஆணா பெண்ணா என்றான்! தவழ்ந்த அன்றே என்ன நிறம் என்றான்! நடந்த அன்றே என்ன மாெழி என்றான்! ஓடி விளையாடும் வயதில் என்ன மதம் என்றான்! பள்ளிக்குச் செல்லும் போது என்ன சாதி என்றான்! எத்துனை வேற்றுமை…