அழகான கனவா நீ குறும்பு செய்யும் மழலை நீ துள்ளி திரியும் மானும் நீ சுவாசிக்கும் காற்றும் நீ வானில் வளம் வரும் முழு நிலவு நீ வானில் மிதக்கும் மேகம் நீ துன்பத்திற்கு மருந்தும் நீ உறக்கத்தின் கனவும் நீ என் தேவதையும் நீயே உன்னை வாழவைப்பேன் நானே