எழுந்து வா கவளைகலை கண்னிரில் கரைத்திடு கஷ்டத்தை என்னி நிர்க்காதே வருமையினை வாசலில் வைத்திடு துயரங்களை தூக்கில் ஏற்று துன்பத்தையும் சேர்த்து நேற்று நடந்தது கனவாகட்டும் நாளை நடப்பதை நினைத்து இன்று கவனமாய் துனிந்து உற்சாகமாய் செயல்படு என்றும் மலராய் வாழ்ந்திடு
