அப்பாவுக்காக என்ன? சொல்லி அழுவேன்.கொல்லியிடும் வாய்ப்புக்கூட வாய்க்கவில்லை.நீ கண் மூடிய செய்தி காதில் விழுந்தும் கல்லாய் நிற்கிறேன்.பணம் தேடி பயணம் பட்டேன்.வழியிலே உன் பாசம் அதை தவறவிட்டேன்.மார்போடு அனைத்த உன்னை மறந்த படி அயல் நாடு வந்து விட்டேன்.உன் மீது இரக்கம் காட்டாத ஈனப்பிறவி அப்பா நான்..
