சில நேரங்களில் நானே வாயாடியாக பல நேரங்களில் நானே மௌனியாக சில நேரங்களில் நானே ராட்சஸியாக பல நேரங்களில் நானே தேவதையாக சில நேரங்களில் நானே அன்னையுமாக பல நேரங்களில் நானே குழந்தையுமாக வேறுபட்டு மாறுபட்டு தோன்றுகிறேன் உன் காதலாலே….